லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம்

லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம். லஞ்சத்திற்கான கோரிக்கை குறித்த புகார்களை பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தொலைபேசியில் தெரிவிக்கலாம்.

முகவரி இயக்குனர்,
விழிப்புணர்வு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை,
எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர்,
சென்னை - 600 016.
வலைதளம் www.dvac.tn.gov.in
மின்னஞ்சல் dvac@nic.in
தொலைப்பேசி எண் 044-22310989
044-22321090
044-22321085
044-22342142
தொலைநகலி எண் 044-22321005