சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களின் நிலை குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் குழுமத் தலைவர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது