மாதவரம் உள்நகர பேருந்து முனைய தளத்திற்கு மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் குழுமத் தலைவர் 23.12.2016 அன்று வருகை புரிந்தார்