திட்ட அனுமதி பட்டியல்

* பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் படி சாதாரணவகை கட்டிடங்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திட்ட அனுமதி 1-7-2009 லிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.