பொது அறிவிப்பு

பொது மக்களுக்கு இக்குழுமத்தால் அளிக்கப்படும் சேவைகளின் செயல்பாடுகளில் முறைகேடுகள் அல்லது ஊழல் சம்மந்தப்பட்ட தகவல் ஏதெனும் இருப்பின் அவைகளை ரகசியமாக தெரிவிக்கும் எண்ணத்தை பொறுப்புள்ள பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்கும்முகமாக இக்குழுமத்தில் தலைமை விழிப்புப்பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இக்குழுமத்தின் செயல்பாடுகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக தெரிவிக்க முகாந்திரம் இருப்பின் தலைமை விழிப்புப்பணி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து தகவல்களை தரலாம். மேலும் அவரின் அலுவல தொலைபேசி எண். 044-2841518 -ல் தொடர்பு கொண்டும், mscmda@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரியிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம்.

தலைமை விழிப்புப்பணி அலுவலர்.