நில உபயோக மாற்றம் விழையும் நிலங்களுக்கான அறிவிக்கை

அறிவிக்கை எண் ஆர்1/03/2022

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,
பரப்பு திட்டப்பிரிவு (நில உபயோக மாற்றப்பிரிவு),
சென்னை - 600 008.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் கீழ்கண்ட நில உபயோக மாற்றக் கோரிக்கைகள் பெறப்பட்டு அதன் விரிவான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி செ.பெ.வ.கு. கோப்பு எண் நில உபயோக மாற்றம் கோரும் இடத்தின் முகவரி, நில அளவை எண், கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்டம் பரப்பு (ஹெக்டேர் / ஏக்கர் / சதுர மீட்டர்) இரண்டாம் முழுமைத் திட்டம் 2026-ன்படி நில உபயோகம் மனுதாரர் கேட்கும் நில உபயோக மாற்றம் மற்றும்அதற்கான காரணம்
1 திருவாளர்கள். ரயில் லென்டு டெவலப்மெண்ட் அத்தாரிட்டி-ன் திட்ட பொறியாளர் (கட்டுமானம்) திரு. எம். ராமமூர்த்தி, 3வது தளம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகக் கட்டிடம், பூங்கா நகரம், சென்னை – 600 003. ஆர்2/8860/2021 நில அளவை எண்கள். 1735/4 மற்றும் 1735/130, பிளாக் எண். 39, வார்டு -1, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வேப்பேரி கிராமம், புரசைவாக்கம் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.83.295 ஹெக்டேர் (பட்டாவின் படி) ஆதாரக் குடியிருபப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து வணிக வளாகம் கட்டுவதற்காக.
2 திரு. சதீஷ் ரவில்லா பாஸ்கரன், எண். 13, தோட்ட தெரு, கீழ்பாக்கம் தோட்டம், சென்னை – 600 010. ஆர்2/12670/2021 நகர நில அளவை எண்.1/16, 5/1 மற்றும் 5/2, பழைய நில அளவை எண். 39/2ஏ, பிளாக் எண். 64, வார்டு-001, ஜவஹர்லால் நெரு சாலை, கோயம்பேடு கிராமம், அமைந்தகரை வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வரன்முறை திட்டம் 2017-ன் கீழ் வரன்முறைப்படுத்தப்பட்டது. 0.15.15 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 12,284 சதுரடி (பத்திரத்தின் படி) வரன்முறை திட்டம் 2017-ன் கீழ் குடியிருப்புக்காக வரன்முறைப் படுத்தப்பட்டது. வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக.
3 திரு. பி. வி. பாஸ்கர பாபு மற்றும் திரு. பி. ஆர். ராஜேந்திரன், எண். 2/52, லட்சுமி டாக்கீஸ் சாலை, ஷெனாய் நகர், சென்னை – 600 030. ஆர்1/14316/2021 நில அளவை எண்கள். 40/1ஏ1 & 40/1ஏ2, 42/1, 49, 51, 52/1 & 52/2 மற்றும் 53/2, கோலடி கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்டது. 5.94.43 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 12.32 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக .
4 திருவாளர்கள். பாரத் ஸ்டீல் (சென்னை) பிரைவேட் லிமிடெடின் பிரதிநிதி திரு. பி. கோவர்தன் அகர்வால், கதவு எண். 845, மனை எண். ஏ51, மங்கல்ராம் அப்பார்ட்மெண்ட், பி. எச். ரோடு, கீழ்பாக்கம், சென்னை – 600 010. ஆர்1/16076/2021 நில அளவை எண்கள். 139/3, 4ஏ, 4பி, 4சி மற்றும் 139/4டி, திருநிலை கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்ப்பட்டது. 0.58.50 ஹெக்டேர் (பட்டா மற்றும் பத்திரத்தின் படி ) விவசாய உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து 12 தொழிலாளர்கள் மற்றும் 45 குதிரைத் திறன் கொண்ட இரும்பு சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக.
5 திரு. பி. சாய் வெங்கட் பிரசாத், திருவாளர்கள். பாலிடிரியூஷன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் எல்.எல்.பி, எண். 1, பரசு சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010. ஆர்1/168/2022 நில அளவை எண். 9/2ஏ, ஒரக்காடு கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.21.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.53 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து (மிண்ணனு சாதனங்கள் – வாகன மின் சாதனங்கள்) தயாரிக்கும் 850 குதிரைதிறன் மற்றும் 100 தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலை கட்டுவதற்காக.
6 திரு. பி. லோகநாதன், எண். 242/4, மாதா கோயில் தெரு, அண்ணா நகர், கொளப்பாக்கம், செங்கல்பட்டு – 600 048. ஆர்1/169/2022 நில அளவை எண்கள். 26/2பி2 மற்றும் 26/3பி, கொளப்பாக்கம் கிராமம், வண்டலூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.49.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.22 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
7 திரு.பஷீருதீன் ரஹீம் மற்றும் திருமதி.நஸ் ரீன், மனை எண். 1/526, ஜி.எஸ்.டி. சாலை, ஐ.ஓ.சி.சி பெட்ரோல் பங்க் எதிரில், வண்டலூர், சென்னை – 600 048. ஆர்1/840/2022 நகர நில அளவை எண்கள். 20/33 மற்றும் 20/40, பழைய நில அளவை எண்கள் 10/2பி2 மற்றும் 10/2பி1ஏ பகுதி, பிளாக் எண். 20, பழைய ஜி.எஸ்.டி சாலை, வார்டு-ஏ, ஈசா பல்லாவரம் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் நகராட்சி எல்லைக்குட்பட்டது. 897 சதுர மீட்டர் (பட்டாவின் படி) (அல்லது) 10,116 சதுர அடி (பத்திரத்தின் படி) சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலை உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து கடைகள் மற்றும் அலுவலக வளாகம் கட்டுவதற்காக.
8 திருவாளர்கள். டிவினிட்டி பிராப்பர்ட்டீஸ்-ன் பொது அதிகார முகவர் திருவாளர்கள்.கிராண்ட் ஏக்கரேஜ் பிரைவேட் லிமிடேட், எண்.2, அரவா முத்து கார்டன் தெரு, எழும்பூர், சென்னை – 600 008. ஆர்1/940/2022 நில அளவை எண்கள். 75 மற்றும் 76/1சி3பி, உடையவர்கோயில் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி எல்லைக்குட்பட்டது. 0.52.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.30 ஏக்கர் (பத்திரத்தின் படி) பகுதி நீர்நிலை மற்றும் பகுதி விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
9 திருமதி. ஏ. மாலதி, 10/403, ஏ எம் எம் ரெசிடென்ஸ், நீலா நகர் விரிவு, மேடவாக்கம், சென்னை – 600 100. ஆர்1/1063/2022 நில அளவை எண். 26/2, மூலச்சேரி கிராமம் (இரண்டாம் முழுமைத் திட்டத்தின்படி முல்லைச்சேரி), தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.18.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.46 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
10 திரு. எம். ஆனந்தகணேசன், எண். 1 மற்றும் 2ஏ, எஸ்-2, நவரத்னா அபார்ட்மெண்ட்ஸ், தனலட்சுமி நகர், மணப்பாக்கம், சென்னை – 600 125. ஆர்1/1103/2022 நில அளவை எண்கள். 89/50 மற்றும் 92/9, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு பிபிடி/எல்ஓ எண். 47/97- ல் வணிக உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட மனை கொளப்பாக்கம் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.11.40 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 12,221 சதுரடி (பத்திரத்தின் படி) குடியிருப்பு உபயோகப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு பிபிடி/எல்ஓ எண்.47/97-ல் வணிக உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட மனை. குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக.
11 திருமதி. எஸ். மேரி கலா அவர்களின் பொது அதிகார முகவர் திரு.ஏ.ஜோசப் ஸ்டாலின், எண். 10, பாலாஜி நகர், எர்ணாவூர், திருவள்ளூர் – 600 057. ஆர்2/1393/2022 நில அளவை எண்கள். 194/1ஏ2 மற்றும் 194/7, அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு பிபிடி/எல்ஒ எண்.117/90-ல் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட மனை, மதனந்தபுரம் கிராமம், ஆலந்தூர் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.11.40 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 12,240 சதுரடி (பத்திரத்தின் படி) அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு பிபிடி/எல்ஒ எண்.117/90-ல் மருத்துவ மனைக்காக ஒதுக்கப்பட்ட மனை. குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
12 திரு. பி. ஜெயசந்திரன் தனக்காகவும் மற்றும் திருமதி. ஜெ. உமா மகேஸ்வரி, திருமதி.ஜெ.லட்சுமி சித்ரா மற்றும் திருமதி.ஜெ. வாணி சித்ரா ஆகியவர்களுக்காகவும், எண். 151, முதல் பிரதான சாலை, ஶ்ரீ லட்சுமி நகர், வளசரவாக்கம், சென்னை – 600 087. ஆர்1/1558/2022 நில அளவை எண்கள். 132/3டி1ஏ, 3டி1டி, 3டி1ஈ, 3டி1எஃப், 3டி1ஜி, 3டி1எச் மற்றும் 132/3டி1ஐ, 133/4ஏ1ஏ, 4பி, 4சி, 5ஏ1ஏ1ஏ, 6, 7ஏ1ஏ, 7பி, 7சி, 7ஈ, 8ஏ, 62, 63, 64 மற்றும் 133/65, நூம்பல் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்டது. 2.04.58 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 4.53 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
13 திரு. ஏ. மெய்கண்டன், எண். 34, பஜனை கோயில் தெரு, திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம். ஆர்1/1668/2022 நில அளவை எண். 76/1, மாடவிளாகம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி எல்லைக்குட்பட்டது. 0.31.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.78 ஏக்கர் (பத்திரத்தின் படி) வணிக உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து 300 குதிரைத்திறன் மற்றும் 50 தொழிலாளர்களை கொண்ட பசுமை வகை தொழிற்சாலை கட்டுவதற்காக.
14 திரு. ஆர். சிவகுமார், எண்.3, பிரகாசம் தெரு, வளசரவாக்கம், சென்னை - 600 087. ஆர்2/1898/2022 நில அளவை எண்கள்.230/11 மற்றும் 230/12 நில அளவை எண்கள்.230/1, மற்றும் 230/2, (பத்திரத்தின் படி), ராமாபுரம் கிராமம், மதுரவாயல் வட்டம், திருவள்ளுர் மாவட்டம், பெருநகர சென்னை மாநகரட்சி எல்லைக்குட்பட்டது. 0.09.84 ஹெக்டேர் (பட்டாவின்படி) (அல்லது) 940.94 சதுர அடி (வரன்முறைப் படுத்தபட்ட மனை பிரிவு (வரன்முறைப் படுத்தும் திட்டம் 2017) எண்.453/2018 நாள்.03.05.2018) நிறுவன உபயோகப் பகுதி வணி க உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்காக
15 திருவாளர்கள். யசோதா இன்ஜினியரிங் சர்வீஸின் பங்குதாரர்கள் திரு.டி.எஸ்.கிருஷ்ணா மற்றும் திருமதி. கே. ஹியாமள சுந்திரி, எண்.11, சாத்தாழ்வார் தெரு, முகப்பேர் மேற்கு, திருவள்ளூர் – 600 037. ஆர்2/2363/2022 நகர நில அளவை எண். 41/2, பழைய நில அளவை எண். 226/1பகுதி, பிளாக் எண். 18, பஜனை கோயில் தெரு, வார்டு-டி, பட்டரவாக்கம் கிராமம், அம்பத்தூர் வட்டம், சென்னை மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.08.86 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.2027 ஏக்கர் (பத்திரத்தின் படி) கலப்பு குடியிருப்பு உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து 45 முதல் 50 தொழிலாளர்கள் மற்றும் 180 முதல் 210 கிலோவாட் கொண்ட ஆட்டொமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்காக.
16 திரு. சி. ஜோசப் விஜய், எண். 17/9, 79வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை – 600 020. ஆர்2/2458/2022 கதவு எண். 8/37, தணிகாசலம் செட்டி தெரு, நகர நில அளவை எண். 6313/2, பிளாக் எண். 138, தி.நகர் கிராமம், கிண்டி வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.06.835 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 7,366 சதுரடி (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து கடைகள் மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக.
17 டாக்டர். ஜி. கார்த்திக், கதவு எண். 20, 3வது தளம், கிரசண்ட் பார்க் சாலை, தி.நகர், சென்னை – 600 017. ஆர்2/2562/2022 கதவு எண். 9/1, கிரசண்ட் பார்க் சாலை, நகர நில அளவை எண். 6362, பிளாக் எண். 139, தி. நகர் கிராமம், கிண்டி வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.06.465 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 6,960 சதுரடி (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருபப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து மருத்துவ சுகாதார மையம் கட்டுவதற்காக.
18 திரு. எஸ். விக்ரம் அரவிந்தன் அவர்களின் பொது அதிகார முகவர் திரு. கே. செல்வம் மற்றும் திருமதி. பி. தேவி, கதவு எண். 54/52, மனை எண். 42, மாடல் ஹட்மெண்ட் சாலை, சி ஐ டி நகர், நந்தனம், சென்னை – 600 035. ஆர்1/2984/2022 நில அளவை எண். 264/1ஏ1, 1ஏ2 மற்றும் 264/1பி, அயனம்பாக்கம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.33.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.82 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
19 திரு. எம். கண்ணன், எண். 3/37, யாதவாத் தெரு, தெற்கு மலையம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 600 069. ஆர்1/3144/2022 நில அளவை எண். 1134/2ஏ1ஏ, மலையம்பாக்கம் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.40.70 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.00 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
20 திரு. சந்தோஷ் வர்கீஸ், திருமதி. மெலனின் மற்றும் திரு. தாமஸ் பி. ஜாய், புதிய எண். 25, பழைய எண். 1669, 15வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை – 600 040. ஆர்1/3817/2022 நில அளவை எண்கள். 328 மற்றும் 329/1, பெருங்காவூர் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.90.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 2.23 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
21 திரு. ஜார்ஜ் பி. ஜாய் மற்றும் திருமதி. ஜிஸ் சி. ஜாய், புதிய எண். 25, பழைய எண். 1669, 15வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை – 600 040. ஆர்1/3818/2022 நில அளவை எண்கள்.226/1 மற்றும் 226/2, பெருங்காவூர் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.63.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.56 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
22 திரு.ஆர். கருப்பசாமி ஆனந்த் மற்றும் திருமதி. சுஜிதா ஆனந்த், எண். 5, இந்திரா தெரு, வரதராஜபுரம், சென்னை – 600 123. ஆர்1/3819/2022 நில அளவை எண்கள். 63/1பி2, 64/2ஏ2 மற்றும் 64/2ஏ3, கொளப்பஞ்சேரி கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.40.47 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.00 ஏக்கர் (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து வணிக வளாகம் கட்டுவதற்காக
23 திரு. அகிலேஷ் படேல் அவர்களின் பொது அதிகார முகவர் திரு. பி.சி. வினைய் கிருஷ்ணா, திரு.கமலேஷ் டி படேல் மற்றும் திரு. மார்க் கமலேஷ் படேல் ஆகியவர்களின் பொது அதிகார முகவர் திரு. ராமாஞ்சநேயுலு கயவர்ஸ் மற்றும் திருவாளர்கள். பிரைம் டைம் ஷேர் ரிசார்ட் பிரைவேட் லிமிடேட்-ன் பிரதிநிதி திரு.கமலேஷ் டி படேல் , பி-10, கார்டன் ஆஃப் ஹார்ட்ஸ், எஸ்.ஆர்.சி.எம் சாலை, மணப்பாக்கம், சென்னை – 600 125. ஆர்1/3975/2022 நில அளவை எண்கள்.348/2ஏ, 349/5, 398, 402/2பி, 403/1பி, 1சி, 2பி2 மற்றும் 403/2ஏ3பி, கொளப்பாக்கம் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 3.79.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 9.36 ஏக்கர் (பத்திரத்தின் படி) பகுதி நீர்நிலை மற்றும் பகுதி நிறுவன உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
24 திரு. டி. விக்னேஷ்வரன், எண். ஏபி-370, 28வது தெரு, கம்பர் காலனி, அண்ணா நகர் மேற்கு, , சென்னை – 600 040. . ஆர்1/4413/2022 நில அளவை எண்கள். 285பி/1ஏ, 292/1ஏ மற்றும் 292/1பி, திருமுடிவாக்கம் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.22.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.565 ஏக்கர் (பத்திரத்தின் படி) பகுதி ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி மற்றும் பகுதி நகரமயமாதல் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து 40 குதிரைத்திறன் மற்றும் 20 தொழிலாளர்களை கொண்ட கான்கிரிட் பேவர்ஸ் மற்றும் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்காக.
25 திரு. சி. சக்திவேல் மற்றும் திருமதி. எஸ். அன்புசெல்வி, கதவு எண். 42பி, ஆண்டாள் நகர், 7வது தெரு, ஷெக் மணியம், சென்னை – 600 116. ஆர்1/4761/2022 நில அளவை எண்கள். 23/1ஏ2பி மற்றும் 23/1ஏ3பி, பழைய நில அளவை எண்கள். 105/10ஏ மற்றும் 105/10பி, நூம்பல் (புலியம்பேடு) கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.39.87 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.985 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக .
26 திரு.என்.சிவகுமார் மற்றும் 3 நபர்கள், மனை எண். 9, ஸ்கூல் தெரு, கே.கே.சாலை, சோழிங்கநல்லூர், சென்னை – 600 119. ஆர்1/5052/2022 நில அளவை எண். 269/2, ஒட்டியம்பாக்கம் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.32.70 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.81 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து துல்லிய CNC இயந்திரம், திரும்பிய கூறுகள் மற்றும் கருவிகளை சரிபாக்கும் 40 குதிரைதிறன் மற்றும் 50 தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலை கட்டுவதற்காக.
எண் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி செ.பெ.வ.கு. கோப்பு எண் நில உபயோக மாற்றம் கோரும் இடத்தின் முகவரி, நில அளவை எண், கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்டம் பரப்பு (ஹெக்டேர் / ஏக்கர் / சதுர மீட்டர்) இரண்டாம் முழுமைத் திட்டம் 2026-ன்படி நில உபயோகம் மனுதாரர் கேட்கும் நில உபயோக மாற்றம் மற்றும்அதற்கான காரணம்

எண்.1, காந்தி இர்வின் சாலை, சென்னை - 600 008ல் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில் (தகவல் / வரவேற்பு மையம்) அனைத்து வேலை நாட்களிலும் பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் இந்த நில உபயோக மாற்றத்தில் அடங்கும் பகுதிகளை காட்டும் நில உபயோக வரைபடம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். இந்த நில உபயோக மாற்றம் பற்றி ஆட்சேபணை / ஆலோசனை / முறையீடுகள் செய்ய விரும்புவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலருக்கு இந்த அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து 21 தினங்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.

உறுப்பினர் - செயலர்,
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,
சென்னை - 600 008.


Published in the paper on 14.05.2022


Last updated on 14.05.2022